Thursday, April 12, 2007

என்னதான் நடக்குது உலகத்திலே?

ரஜினி "காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா" என்று பாடினால் தப்பு.


டெண்டுல்கர் யாரோ கொடுத்த மூவர்ண cake-ஐ வெட்டினால் தப்பு.


மந்த்ரா பேடி tatoo குத்திக் கொண்டு அதைக் காமித்துக் கொண்டு dance ஆடியது தப்பு.


என்னதான் நடக்குது உலகத்திலே?

0 comments: