ஓர் எளிய அறிமுகம்
மதுரையிலே பிறந்து வளர்ந்து கணிப்பொறி படித்து வேலைக்காக சென்னை வந்து இன்று முழுக்க சென்னைவாசியாகி விட்டவன்.
நான் ஏன் Blogg-a ஆசைப் பட்டேன்?
Project-க்காக ஊரை(சென்னை) விட்டு ஐரோப்பாவில் ஒரு மாதம் தங்க நேர்ந்த போது, ஈஸ்டர் விடுமுறையில் பொழுது போகாமல் தமிழ் வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது வந்த ஆசை இது. இத்தனை பேர் பதிகையிலே, நாம் மட்டும் ஏன் கூடாது என்ற எண்ணத்தின் விழைவே இந்த Blog.
எதைப் பற்றி நான் எழுதுவேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. கணிப்பொறியிழ் தமிழில் எழுதக் கற்றுக் கொண்டு உடனே, இந்த Blogg-ஐ பதிவு செய்கிறேன்.
நன்றி. அடுத்த பதிவு இன்னும் சில மணித்துளிகளில்.


0 comments:
Post a Comment